26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
d5039
Other News

நடிப்பை ஓரம்கட்டிய நடிகை நீலிமா? -புதிய தொழில்

நடிகை நீலிமா புதிய தொழில் ஒன்றை தொடங்கி இணையத்தில் கலக்கி வருகிறார்.

நடிகர் கமலின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமான நீலிமா ராணி, மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

நீலிமா ராணி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை மற்றும் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் தோன்றியுள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை நீலிமா, சென்னையின் ஆர்.கே.தெருவில் ‘நேச்சுரல் சிக்னேச்சர்’ என்ற அழகு நிலையத்தை புதிதாக தொடங்கியுள்ளார். பாடகர் எஸ்.பி.சரண் திறந்து வைத்த அழகு நிலையம்.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல், சி.கே.குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர். இவரின் புதிய தொழிலுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் நடிப்பை விட்டுவிட்டாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Related posts

7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்

nathan

கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க அவங்களோட உண்மையான காதலை அடையப்போறாங்களாம்…

nathan

காதலர் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்குலின்.. 

nathan

திருப்பதி கோயில் – ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

கடக லக்னம் திருமண வாழ்க்கை

nathan

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

nathan

வெறும் பிரா… அங்க அழகை அப்பட்டமாக காட்டி ஹனிரோஸ்

nathan

அஸ்தம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை

nathan