27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
23 64f81d24f1ddf
Other News

இறப்பதற்கு முன்னரே மீனா பேரில் எழுதி வைக்கப்பட்ட சொத்து

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமான மீனா, 90களில் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார்.

 

23 64f81d24f1ddf
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக குழந்தை நட்சத்திரமாக தோன்றி ஒரு கட்டத்தில் ஹீரோயினாகி ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

திரையுலகில் பிரபலமான இவர், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.23 64f81d255c6ba

மீனாவின் கணவர் கடந்த ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக இறந்தார். கணவர் இறந்த பிறகு வெளியில் வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

 

இந்நிலையில் மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 46 வயதான நடிகை மீனாவின் வங்கி இருப்பு மட்டும் கோடிக்கணக்கில் உள்ளது.

 

23 64f81d25c126b
அவரது மொத்த சொத்து மதிப்பு 35 கோடிமுதல் 400 கோடிவரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், மினாவின் கணவர் பொறியியலாளராக பணிபுரிந்தார் மற்றும் அவரது மாத சம்பளம் 300,000 முதல் 400,000 மட்டுமே.

அவர் இறப்பதற்கு முன் தனது சொத்துக்கள் அனைத்தையும் மினாவின் பெயரில் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts

நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழைத் தொழிலாளிகளின் வாரிசுகள்

nathan

நடிகை த்ரிஷா நடிக்க வ ருவதற்கு முன்பு எ ப்படி இரு க்கிறார் பாருங்க.. நம்ப முடியலையே…

nathan

காதல் கணவரை பிரிந்தது ஏன்..? இது தான் காரணம்.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா..!

nathan

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேஸ் போர்..

nathan

5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. நடிகை பிரியங்காவின் கதை..

nathan

‘இந்த’ 4 ராசிக்காரர்களுக்கு மன தைரியம் அதிகம்! அது யாருக்காவது தெரியுமா?

nathan

motivation bible verses in tamil – ஊக்கமூட்டும் பைபிள் வசனங்கள்

nathan

தினேஷ்- விசித்ரா மீண்டும் மோதல்: புதிய நிகழ்ச்சி

nathan

ஆண் என்று நினைத்த கொரில்லாவுக்குக் குழந்தை

nathan