32.8 C
Chennai
Thursday, Jul 3, 2025
kanam
முகப் பராமரிப்பு

கன்னம் குண்டாக வேண்டுமா?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல .

தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக எளிதாக மிக அழகான கன்னங்களை பெறலாம்.

பெரும்பாலும் உணவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு சத்து உள்ள பொருட்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.

பால், மீன், இறைச்சி, முட்டை, வெண்ணெய்,வேர்க்கடலை, நெய், வாழைப்பழம், சுண்டல் போன்றவற்றை உணவோடு அடிக்கடி சேர்த்து-கொள்வது மிகவும் நன்று .

“கீரைகள், பருப்பு” போன்றவற்றை அதிகம் சோ்த்துகொள்ள வேண்டும்.

மேலும் தேவையில்லாமல் கவலைப்படமல் தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும்.
இப்படி சரியாக செய்துவந்தால் ஒட்டிய உங்களது கன்னம் குண்டாக மாறிவிடும்.kanam

Related posts

சோர்வுற்ற கண்களைப் புதுப்பிக்க எண்ணெய்

nathan

சருமத்தை ஜொலிக்க வைக்க மேக்கப் தேவையில்லை…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

முகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..!

nathan

இளமையாக மாற்றும் பேஸ் மாஸ்குகள் -face packs

nathan

பெண்களே கண்டதை முகத்துக்கு போடாம அழகை அதிகரிக்கணுமா?

nathan

முட்டைகோஸ் பேஷியல்

nathan

கழுத்து கருப்பா இருக்கா? பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்,

nathan

இதோ சில டிப்ஸ்… வெயிலில் அதிகம் சுற்றி சருமம் ரொம்ப எரியுதா?

nathan