30.4 C
Chennai
Thursday, May 29, 2025
Other News

நடக்க கூட முடியாத நிலையில் பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் குழந்தை நடிகராக அறிமுகமான வி.ஜே.கல்யாணி, பின்னர் பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள்

வி.ஜே.கல்யாணி 2001 ஆம் ஆண்டு அள்ளித்தந்த வானம் படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜயகாந்துடன் ரமணா படத்தில் நடித்தார். அவரது முகம் பலருக்கும் ‘ஜெயம்’ என்று தெரிந்தது. அதன் பிறகு வர்றதா சின்னத்திரையில் சினிமா நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற அவரது தொடர்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

40 வயதான அம்மாவாகிய நடிகை திரிஷா!

நடிகை கல்யாணி சில வருடங்களுக்கு முன்பு திரைத்துறையை விட்டு விலகிவிட்டார். முதலில் ஏன் என்று சொல்லாத அவர், பின்னர் பட வாய்ப்பு வேண்டுமானால் பல இயக்குனர்களை நம்பியிருக்க வேண்டும் என்பதால் தான் சினிமா துறையை விட்டு விலகுவதாக கூறினார். இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கசப்பான வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்யும் நடிகர்…!

நடிகை கல்யாணி மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவற்றுள் நான் நடக்க முடியாமல் நர்ஸ் உதவி செய்யும் காட்சியும் இருந்தது. அந்த பதிவில், தான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் தனது பதிவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்:

“கடந்த மாதம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை மிகவும் சோர்வடைய செய்து விட்டது. என் உடல் நிலையில் முகவும் மோசமான நிலையை அடைந்தேன். எனக்கு 2016ஆம் ஆண்டு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. என் மகள் நவ்யா பிறந்த பிறகு சிறிது நாட்கள் நன்றாகத்தான் இருந்தேன். ஆனால், 6 மாதத்திற்கு முன்பிருந்து என் முதுகு வலிக்க ஆரம்பித்தது. து குறித்து மருத்துவரை சந்தித்தோம். அவர் முன்னர் செய்த அருவை சிகிச்சை இன்னும் குணமாகவே இல்லை என்று என்னிடம் தெரிவித்தார். இப்படியொரு வார்த்தையை நான் கேட்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் இந்த முறையும் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை வேறு ஒருவரின் முதுகுத்தண்டு எனக்கு பொருத்தப்பட்டது. என் உடலை இனி நான் உதாசீனம் செய்ய மாட்டேன். இதனால்தான் என்னால் அதிகமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

 

வி.ஜே.கல்யாணியின் உடல்நலக்குறைவு குறித்த செய்தி பலரையும் அதிர்ச்சியில்கல்யாணி சில நாட்களுக்கு முன்பு தாயை இழந்தார். ABBA

 

View this post on Instagram

 

A post shared by Kalyani Rohit (@kalyanirohit)

Related posts

வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் தல தோனி

nathan

ஓவர் டைட்டான டூ பீஸ் உடையில் நடிகை சுனைனா..!

nathan

உயர் நீதிமன்ற நீதிபதியாகும் த லி த் பெண்..

nathan

பாத்ரூமில் Maya மற்றும் Aishu பண்ண வேலை..! –தீயாய் பரவும் வீடியோ..!

nathan

இந்தியாவின் காஷ்மீரில் விழுந்து நொருங்கியது போர் விமானம்

nathan

நடிகை உமா மற்றும் ரியாஸ்கான் மகன் ஷாரிக் திருமண ஹால்தி கொண்டாட்டம்

nathan

புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..சிறுவயது புகைப்படம்

nathan

காதலனுக்காக பாகிஸ்தான் ஓடிய திருமணமான இந்திய பெண்: மீண்டும் நாடு திரும்புவது ஏன்?

nathan

பிக்பாஸ் லாஸ்லியாவின் கிளாமர் புகைப்படம்..

nathan