25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
p116
மணப்பெண் சிகை அலங்காரம்

‘ஃப்ளோட்’ ஹேர்ஸ்டைல்..

சுடிதார், தாவணினு ட்ரெடிஷனல் டிரெஸ்ஸுக்கு சூப்பரா சூட் ஆகும் ஒரு ஹேர்ஸ்டைல்… இதோ. ‘ஃப்ளோட்’ ஹேர்ஸ்டைல் டெமோ… டெடிக்கேட்டட் டுகேர்ள்ஸ்!

p116

ஸ்டெப் 1: மேலிருந்து இருபுறமும் கொஞ்சமாக முடி எடுத்துப் பின்னி வர வேண்டும்.

ஸ்டெப் 2: இதேபோல் அடுத்தடுத்து கீழ் நோக்கிப் பின்னி வர வேண்டும்.

ஸ்டெப் 3: மேல் பகுதி முழுவதும் பின்னல்களால் நிரம்பிய பிறகு, கீழே வழக்கமாகப் பின்னுவது போல் மூன்று கால்கள் எடுத்துப் பின்னிக்கொள்ளலாம்.

p118b

ஸ்டெப் 4: தேவை என்றால் முன் பகுதியில் `பஃப்’ வைத்துக்கொள்ளலாம்.

ஸ்டெப் 5: பின்னி முடித்ததும் முடியை எடுத்து முன்னே போட்டுக் கொண்டால், அழகு அள்ளும்!

Related posts

சாட்டின் ரிப்பனில் தலையலங்காரப் பொருட்கள்

nathan

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

nathan

Messy Buns: பிஸியான பெண்களுக்கான அல்டிமேட் ஹேர் ஹேக்

nathan

ஸ்டைலான தோற்றத்திற்கு : சிறந்த பின்னல் சிகை அலங்காரங்கள் | braiding hairstyle

nathan

hair style wedding : உங்கள் பிக் டேக்கான அழகான சிகை அலங்காரங்கள்

nathan