25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தலின் நிறம்

summer-hair-care-tipsஆலிவ் எண்ணெயைச் சற்று சூடாக்கி, இரவில் படுக்கச் செல்லுவதற்குச் சற்று முன்பாக தலையில் நன்றாகத் தேய்த்து வந்தால், கூந்தலின் நிறம் நல்ல கருமையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, முடி மிக மென்மையாகவும்,  அமையும்.

இயற்கையாகவே கூந்தலை மிகச் செழுமையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமானால், ‘இ’ வைட்டமின் சத்துள்ள பண்டங்களைச் சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனைப்படி தக்க வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்

Related posts

தெரிஞ்சிக்கங்க… முடி கொட்டுவதைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

nathan

கூந்தல் பராமரிப்பு – முடி மிருதுவாக இருக்க

nathan

முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள்!…

sangika

கூந்தல் உதிர்தலை முற்றாக ஒழிக்கும் இஞ்சி

nathan

கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

முக பருக்கள் மற்றும் முடி பிரச்சினையை சரி செய்ய வழியே இல்லையா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

முடி உதிர்தல் பிரச்சனையா? வாரம் ஒரு முறை இதை பயன்படுத்துங்க

nathan

முடியின் வேர்கள் வலுவடைய இயற்கை வைத்தியங்கள்

nathan

முடி ரொம்ப வறண்டு இருக்கா… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan