23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
9XdPTM2fBJ
Other News

கவுண்டமணி பற்றிய ரகசியத்தை உடைத்த நடிகை சுகன்யா

90களில் உலகையே புரட்டிப் போட்ட நடிகை சுகன்யா, சாலகுமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழையும், பெற்றவர். சினிமா உலகில் எவ்வளவோ வெற்றி பெற்றாலும், நடிகை சுகன்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது போல, வயதின் காரணமாக பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.

இதனால், தமிழ் சினிமாவில் அவர் அடிக்கடி தென்படுவதில்லை, இருப்பினும் அவ்வப்போது மீடியாக்களிடம் அவர் நடித்த படங்கள் மற்றும் நடித்த நடிகர், நடிகைகள் பற்றி பேசுவது பரவியது.

அவர் சொன்னது.. நீங்கள் திரையில் பார்க்கும் கவுண்டமணி வேறு. நிஜத்தில் சினிமாவைப் பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார். அவர் குறிப்பாக ஹாலிவுட் படங்களை பற்றி வியந்து பேசுவார். சில படங்களின் பெயர்களை சொல்லி இந்த படத்தை பாருங்கள்.. அதுல ஹீரோ எவ்வளவு சூப்பரா நடிச்சிருக்கான்னு பாரும்மா..

என தன்னிடமும் கவுண்டமணி சொன்னதாக கூறினார் இவரை போலவே நடிகர் சத்தியராஜ் கவுண்டமணி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.. அதில் தமிழ் படங்களில் நடிப்பதோடு சரி அவர் தமிழ் படங்களை அதிகமாக பார்க்க மாட்டார் ஹாலிவுட் படங்களை தான் விரும்பிப் பார்ப்பார் என அவர் கூறினார்.

விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் சொல்வது உண்மைதான் ஏனென்றால் கவுண்டமணி அப்பொழுதே பல ஹாலிவுட் படங்களை பற்றியும் பல ஹாலிவுட் நடிகர்களை பற்றியும் தனது காமெடியில் பேசி இருப்பார் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது

Related posts

10,000 டாலர் பரிசுடன் ‘WORLD’S TOP CODER’ ஆன ஐஐடி மாணவர்!

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

பன்னீர் பட்டர் மசாலா

nathan

இரண்டாம் திருமண அறிவிப்பை அறிவித்தார் நடிகை

nathan

கலெக்டர் ஆகும் முதல் கேரள ஆதிவாசிப் பெண் ஐஏஎஸ்!

nathan

வயிற்று பகுதியை தொப்பை இல்லாமல் வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

nathan

கிளப்புக்குள் உற்சாகமுடன் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

nathan

நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியாவின் ‘நிரன்ஷி’!

nathan

விக்கு மண்டை ! தளபதி தலையிலேயே கை வச்ச பயில்வான்! -வீடியோ!

nathan