27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
parthiban daughter abhinaya 1
Other News

பார்த்திபன் மகளா இது..? – வைரல் போட்டோஸ்..!

நடிகர் பார்த்திபனின் மூத்த மகள் அபிநயாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parthiban daughter abhinaya 5
வெளிநாட்டில் படித்து வளர்ந்தாலும் தமிழ் கலாசாரத்தை நினைவு கூர்ந்து புடவை அணிந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சீதாவும் அவரது மகளும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், நடிகர் பார்த்திபனும் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து பிரபலமானார் மற்றும் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் திரையுலகில் பயணித்து வரும் இவர் பல்வேறு முயற்சிகளில் படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில், “பொன்னியின் செல்வன்” படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

parthiban daughter abhinaya 4

நடிகர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன், புதிய பாதை படத்தில் நடித்தபோது உடன் நடித்த சீதாவை காதலித்தார்.

பின்னர், நடிகர் பார்த்திபனை மணந்த  பல படங்களில் நடித்துள்ளார்.

parthiban daughter abhinaya 3
இந்நிலையில், அவரது மூத்த மகள் அபிநயாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதால், அவர் நடிகர் பார்த்திபனின் மகளா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

parthiban daughter abhinaya 2

Related posts

75,000 ரூபாயில் ஆடம்பரமாக திருமணம் செய்த ஜோடி!

nathan

உத்திரட்டாதி நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரங்கள்

nathan

ரூ.30 கோடியை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!

nathan

தினமும் செக்*ஸ் டார்ச்சர் கொடுத்த கணவர்.. மனைவி செய்த காரியம்!!

nathan

விஜயின் ராசிக்கு அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும்

nathan

சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

அண்ணன் அண்ணியை சந்தித்த கமல்ஹாசன்

nathan

நிர்-வாண*மாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்!

nathan