பொது இடங்களில் ஹிஜாபுக்கு பதிலாக தாவணி அணிந்த ஈரானிய நடிகைக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
61 வயதான நடிகை அஹ்சானா பயேகனின் மன ஆரோக்கியத்திற்காக வாராந்திர உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Related posts
Click to comment