25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஸ்கின் டானிக்

unnecessary-products-toner-03ரோஸ் வாட்டர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ‘ஸ்கின் டானிக்’ எனப்படும் திரவத்தை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, தினசரி குளித்து முடித்தவுடன் முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவினால் சருமம் மிகவும் மிருதுவாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும். இது கடைகளிலும் கிடைக்கும். சில அழகு நிலையங்களிலும் கிடைக்கும். ஒப்பனை செய்வதற்கு முன்னும் சாதாரணமாக தினம் பவுடர் பூசி வெளியே செல்லும்போதும், ஸ்கின் டானிக்கை முதலில் முகத்தில் பயன்படுத்திவிட்டு பின்னர் பவுடரையோ வேறு ஒப்பனைப் பொருள்களையோ இட்டால் அன்று முழுவதும் முகம் பொலிவுடன் இருக்கும்.

Related posts

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

முகத்தில் வடியும் எண்ணெய்யையும் குறைக்க!…

sangika

குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம்

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க…

nathan

உங்க முகம் தங்கம் போல ஜொலிக்க மேக்கப் வேணாம்… இதை செய்யுங்கோ..!!

nathan

புருவங்கள் நரைக்குமா?

nathan

கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்!….

sangika

வம்பிழுத்த வனிதா.. பதிலடி கொடுத்த மகாலட்சுமி

nathan

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!….

sangika