புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.
அறிகுறிகள்:
வறண்டு இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
புதினா.
கொத்தமல்லி இலை.
செய்முறை:
புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

Related posts
Click to comment