27.5 C
Chennai
Sunday, Aug 17, 2025
3 28
நக அலங்காரம்

வீட்டில் இலகுவாக நீங்களே ‘நெய்ல் ஆர்ட்’ செய்யலாம்

ஒரு பெண்ணின் அழகை குறிப்பிட முக்கியமான அங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது அவர்களின் கை நகங்கள்.

அப்படிபட்ட நகங்களில் செய்யப்படும் கலை வேலைகள் ஒரு பழமையான பழக்கமாகும். இருந்த போதும் பல வகையான வடிவங்களில் இவ்வாறான வேலைப்பாடுகளை நம் பெண்கள் மேற்கொண்டு வருவது தற்கால வழக்காகியுள்ளது.

அத்தோடு சரியாக பராமரித்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் அழகான நகங்களை பெறலாம்.

குறைந்த செலவில் வீட்டிலேயே நெய்ல் ஆர்ட்டை செய்துகொள்ள சில எளிய டிப்ஸ்..

நகங்களை நீள மாக வளர்ப்பது தான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பல ரிடையே நிலவுகிறது. ஆனாலும் நெளிணில் ஆர்ட்க்கு மிக நீளமான நகங்கள் சூட் ஆகாது. எனவே, நகங்களை சரியான அளவு வளர்த்து, அவற்றின் ஓரங்களை உங்கஷீமீ விருப்பம் போல் ஷேப் செளிணிதுகொஷீமீளவும்
ஷேப் செளிணித நகங் களின் மேல் டிரான்ஸ்ப ரன்ட் நெய்ல் பாலிஷினை பூசி அது காயும் வரை காத்திருங்கள் . நெளிணில் ஆர்ட் பல வகையான டிசைன்களை உடையது. உங்களது நகங்களை பிறரை கவரும்விதத்தில் அலங்கரிக்க உங்களுக்கு குறைந்தது 4 நிறங்களில் நெளிணில் பாலிஷ்கள் தேவைப்படலாம்.

உங்கள் மனதிற்கு பிடித்த டிசைன்களை தேர்வு செளிணியுங்கள். டிசைனை தேர்வு செய்யும்போது இன்னோவேடிவ்வாக யோசியுங்கள். பண்டிகைகள், மலர்கள், கார்ட்டூன் உருவங்கள் என நீங்கள் நெய்ல் ஆர்ட்க்கு தேர்வு செய்ய தீம்கள் நிறைய உள்ளன.

உதாரணத்திற்கு நகங்களில் சுழல் போன்ற டிசைனை வரைய உங்களுக்கு 3 கலர் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படும். ஒரு நிறத்தை வைத்து நகத்தில் சுழலை வரைந்து, மீதமிருக்கும் கலரை முதலில் வரைந்த சுழலுக்கு உட்புறமாக அடுக்கடுக்காக வரையலாம். இந்த டிசைன்தான். இப்போதைய டிரன்ட ​உங்களிடம் 2 கலர் நெய்ல் பாலிஷ்கள் மட்டுமிருந்தால், ஒருகலரை நகங்கல் முழுவதும் பூசி மற்றொரு கலரை நகங்களின் நுனியில் மட்டும் மெல்லிய இழையாக பூசுங்கள். இந்தடிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும்.

நகங்களின் டிசைன்களுக்கு பதிலாக கார்ட்டூன் உருவங்கள்,நட்சத்திரங்கள், மலர்கள், விலங்குகள், முகங்கள், பழங்கள், கற்கள் பதித்த அலங்காரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

சிலர் நகங்களுக்கு கிராபிக் டிசைன்கள் போன்ற நெய்ல் ஆர்ட் செய்ய விருப்பப்பட்டால், உங்களுக்கு விருப்பமான நிறங்களை அருகருகே ஊற்றி ஒரு ஸ்பாஞ்சால் அந்த நிறங்களை தொட்டு நகத்தில் பூசினால், நீங்கள் எதிர்பார்த்த கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட் கிடைக்கும்.

இந்த வகை நக அலங்காரங்களுக்கு உங்களுக்கு பல நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள், வெவ்வேறு அளவிலான பிரஷ்கள் தேவைப்படும்.

மெல்லிய பிரஷ்களுக்கு, நீங்கள் உபயோகிக்காத நெய்ல் பாலிஷ் பிரஷ் களின் நீளவாட்டில் வெட்டிக் கொள்ளலாம்.
3 28

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

nathan

நகங்களில் கோடி நிலாக்கள்! வியக்க வைக்கும் நெயில் ஆர்ட்!

nathan

நீங்கள் நகங்களின் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்க! உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கோடை கால நெயில் ஆர்ட்

nathan

கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

sangika

சரும நிறத்திற்கேற்ற நெயில் பாலிஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

எளிதாக எளிய நகங்களை வடிவமைப்புகள்

nathan

நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்

nathan

உங்க நகமும் அழகா இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan