29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1526971816
Other News

தாடி வைத்த பதின்ம வயதினரை முத்தமிடாதீர்கள் – எச்சரிக்கை

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் முகத்தில் தாடியுடன் நடமாட விரும்புகிறார்கள்.

பல நிகழ்ச்சிகளில் பெண்கள் தாடி வைத்த ஆண்களை விரும்புவதாகச் சொல்கிறார்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் வெளிநாட்டு பெண் ஒருவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பெண் தனது காதலனை முத்தமிட்டதால் தனது கன்னத்தில் சொறி ஏற்பட்டதை விவரித்துள்ளார். என் காதலன் முகத்தில் தாடி வைத்திருக்கிறார். அந்த தாடியால் தான் தோல் மருத்துவர் தனக்கு இப்படி ஒரு சொறி இருப்பதை கண்டறிந்தார் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களின் தாடியில் பாக்டீரியா இருக்கலாம்.

மேலும் ஆண்கள் தாடியை தினமும் சுத்தம் செய்வதில்லை. இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தாடியுடன் இருக்கும் ஆணுக்கு முத்தம் கொடுப்பதற்கு முன்பு பெண்கள் இருமுறை யோசிக்க வேண்டும்.

Related posts

துலாம் ராசியில் பிறந்த பிரபலங்கள்!

nathan

குழந்தைகளின் முன்னே தாய்க்கு நடந்த பயங்கரம்!!

nathan

மாலத்தீவில் நீச்சல் உடையில் கணவருடன் ரொமான்ஸ்..!

nathan

மிக அபூர்வமான நிகழ்வு, 4 ராசிகளுக்கு குபேர யோகம்

nathan

ஆவணி மாத ராசி பலன் 2023 -மேஷ ராசி

nathan

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்

nathan

நிஜத்திலும் தொழிலதிபரான நடிகை பிரியங்கா

nathan

நடிகையை ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் மீது வழக்கு!

nathan

மாலத்தீவில் செம்ம போட்டோஷூட் – டிடி சகோதரி..

nathan