27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
sl40601
சைவம்

பேபிகார்ன் கிரிஸ்பி ஃப்ரை

என்னென்ன தேவை?

பேபி கார்ன் – 10,
எண்ணெய், உப்பு – தேவைக்கு,
சாட் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1 சிட்டிகை,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,
கடலை மாவு -2 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு, அரிசி மாவு – தலா – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

சுடுநீரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் பேபிகார்னை போட்டு எடுக்கவும். சாட் மசாலாத் தூள் நீங்கலாக மற்ற பொருட்களை போட்டு சிறிது நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். சூடான எண்ணெயில் இதை பொரித்துக் கொள்ளவும். பொரித்த பேபிகார்ன் மீது சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும். ஏதாவது சாஸ் தொட்டும் சாப்பிடலாம்.

sl4060

Related posts

கொண்டை கடலை குழம்பு

nathan

கேரளா பருப்பு குழம்பு

nathan

காளான் மஞ்சூரியன்

nathan

பாலக் கிச்சடி

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்

nathan

பனீர் 65

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan