28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Dancer ramesh1 2712023 71b
Other News

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

நடனக் கலைஞர் ரமேஷ்: டிக் டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் தனது நடனத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் நடனக் கலைஞர் ரமேஷ் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார், மேலும் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் சில நிமிடங்களில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் பல காட்சிகளில் தோன்றியுள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.tik tok dancer ramesh 6.jpg

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், 10 மாடி உயரத்தில் இருந்து குதித்து தவறான முடிவை எடுத்துள்ளார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

tik tok dancer ramesh 5.jpg
நடன கலைஞர் ரமேஷ் தனது இணையதளத்தில் வித்தியாசமான ட்யூன்களுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபகாலமாகவே அவர் கடும் வறுமையில் வாடினார், அவர் வாழ்வில் ஏற்றமும் வெளிச்tik tok dancer ramesh 4.jpgசமும் வந்தது.

tik tok dancer ramesh 3.jpg

முடிவு அவரது ரசிகர்களை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

 

இவரின் நடனத்தை முதலில் பார்த்த நெட்டிசன்கள் கூட கடைசியில் அவரது ரசிகர்களாக மாறினர்.

இது இணைய உலகில் நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் துடிதுடித்து இறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

tik tok dancer ramesh 2.jpg
இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடன் இருக்க வேண்டிய மனைவி மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி மனைவி ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.

 

அப்போது இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவை அறிந்த ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Related posts

இரு கைகள் இல்லை; தன்னம்பிக்‘கை’ ஆக இருந்த பாட்டி

nathan

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா..

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆராத்தி..

nathan

கடற்கரையில் பாட்டிலுடன் கவர்ச்சி விருந்தில் நடிகை அமலாபால்!

nathan

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள்

nathan

போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? – முழு விபரம்!

nathan

இன்ஸ்டா மூலம் காதல்… கோயிலில் திருமணம்…காதல் ஜோடி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்!!!

nathan

உதயநிதி – கிருத்திகாவா இது ?புகைப்படங்கள்

nathan

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

nathan