25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tailor1 10 02 2015
பிளவுஸ் தைக்கும் முறை

Angel Cut Saree Blouse

தேவையான அளவுகள்

மார்புச் சுற்றளவு 35 ½—– —- 1 ½ = 34 / 4 = 8 ½ i
8 ½ + 2 = 10 ½ ii

தோற்பட்டை 15- – 1 =14 /2 = 7 + ½ = 7 ½
தோற்பட்டையிலிருந்து மார்பு வரை 9 + ½ = 9 ½
தோற்பட்டையிலிருந்து bra cut வரை 12 ½ + ½ = 13
தோற்பட்டையிலிருந்து உயரம் வரை 15 + ½ + ½ + ½ = 16 ½
இடுப்புச் சுற்றளவு 28 / 4 = 7 + ½ = 7 ½
Dart point 7+ 1 = 8 / 2 = 4
முன் கழுத்-து 6
பின் கழுத்து 9

தைக்கும் முறை

A யும் Aயும் Bயும் Bயும் பொருத்துமாறு பொருத்தவும் .
பொருத்திய பகுதியை bra cut உடன் இனைக்கவும் .
முன் பின் தோற்பட்டையை பொருத்தவும்.
முன் பகுதியில் huke பிடித்து தைப்பதற்கு பட்டி வைத்து தைத்துக்கொள்ளவும்.
கையை பொருத்தவும்.
கையிலிருந்து தொடங்கி side ஐ தைக்கவும்.
கீழ் பகுதியை மடித்து தைத்துக்கொள்ளவும்

கை

கை உயரம் 5+ ½ 2 + 1 ½ = 7
கை அகலம் 11 / 2 = 5 ½ + ½ = 6
தோற்பட்டை 7 ½
tailor1 10 02 2015

Related posts

Reglan sleeve saree blouse

nathan

அளவான பிளவ்ஸின் அளவை வைத்து பிளவ்சுக்கு துணி வெட்டும் முறை

nathan

ரவிக்கை(blouse) வெட்டுதல் மற்றும் தைத்தல்

nathan

பெண்கள் விரும்பும் பிளவுஸ் டிசைன்ஸ்

nathan