28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
u 62
Other News

படு மார்டனாக மாறிய ராஜலட்சுமி!புகைப்படம்

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவருமே கிராமிய பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகியவர்கள்.

சூப்பர் சிங்கரில் பங்கேற்று செந்தில் டைட்டில் வின்னர் ஆன பின்னர் இந்த ஜோடி அடுத்த கட்டத்திற்கு சென்றது.

வெள்ளிதிரையில் சில படங்களில் இருவரும் பாடி உள்ளார்கள். இந்த ஜோடியின் சொந்த பாடலான “சின்ன மச்சான்” பாடலை சார்லி சாப்ளின் 2-வில் இருவரும் பாடி அசத்த அதுவும் சூப்பர் ஹிட்டானது.

சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “அய்யா சாமி” பாடலை ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கணவன் – மனைவி இருவருமே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில் மார்டன் ஆடையில் இவர்கள் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related posts

அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட 29 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன்

nathan

மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.!

nathan

ஸ்ரீலங்காவில் விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி

nathan

தெரிஞ்சிக்கங்க…திருமண நாளின் போது அழுத்தமில்லாமல் இருப்பதற்கான 6 எளிய தந்திரங்கள்!!!

nathan

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ ரூ.50 கோடி வசூல்!

nathan

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் புகைப்படங்கள்

nathan

”அட்லி ஹாலிவுட் போனால் அவருடன் நானும் சென்றுவிடுவேன் “ – நடிகர் யோகிபாபு

nathan

கோ பட கதாநாயகி கார்த்திகாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்

nathan

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி

nathan