25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
gulam jamun
இனிப்பு வகைகள்

குலாப் ஜாமுன் Gulab Jamun using Milk Powder

சிரப் செய்ய தேவையான பொருட்கள்
சீனி – ஒரு கப்
ஏலக்காய் – 3
தண்ணீர் – 1 1/2 கப்புகள்
லெமன் ஜூஸ் – ஒன்று அல்லது இரண்டு துளிகள்

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து , அடுப்பில் மீடியம் ஹீட்டில் சூடு பண்ணவும் . பாகு பதத்திற்கு வந்ததும் இறக்கவும் .
ஜாமுன் உருண்டைகள் செய்ய தேவையான பொருட்கள்
பால் பவுடர் – அரை கப்
மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பால் – இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன்ஸ்( தேவைக்கேற்ப )
எண்ணை அல்லது நெய் – பொரிக்க
ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு , பின் நெய்( ஒரு டேபிள் ஸ்பூன்) நன்கு கலந்து கொண்டு , பின் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி லைட்டாக பிசையவும் .
பின் உருண்டைகளாக உருட்டி , நெய்யில் பொறித்து ,.பாகில் போட்டு ஊற வைத்து சாப்பிடவும் …
gulam jamun

Related posts

இனிப்பு சோமாஸ்

nathan

ஜிலேபி

nathan

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய் லட்டு

nathan

சத்தான நட்ஸ் லட்டு

nathan

பைனாப்பிள் கேசரி

nathan

கேரட் போண்டா

nathan

மைசூர் பாகு செய்ய.!!

nathan

தீபாவளி ரெசிபி ஜாங்கிரி

nathan

ராகி பணியாரம்

nathan