27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
26 specs
கண்கள் பராமரிப்பு

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு . . .

தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப் பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு கார ணம் கனமான கண்ணாடி மற்று ம் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணி வதுதான். இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான
தோற்றத்தைக் கொடுக்கும்.

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழு ம்புகளை போக்குவதற்கு என்ன செய் ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்..

•உருளைக்கிழங்கை தழும்புள்ளஇடத் தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய் து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும். இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

•எலுமிச்சைசாறும் கருமையா னதழும்புகளை போக்கவல்ல து.எலுமிச்சை சாற்றினைபஞ்சி ல் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன்பின்னர் மாய்ஸ்சு ரைசரை தடவவேண்டும். இவ்வாறு தொடர் ந்து செய்துவந்தால் கருமை நிறம் மறையும்.

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொ ருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம்உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களைபோக்குவதற்குவல்லது.
26 specs

Related posts

கான்டாக்ட் லென்சை முறையாக பயன்படுத்துவது எப்படி, Tamil Beauty Tips

nathan

கண்ணில் கருவளையமா? கவலை வேண்டாம்!

nathan

கருவளையம் வந்த பின் அவற்றை போக்க

nathan

கருவளையத்தை நீக்க

nathan

பெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா?இந்த பயிற்சிகள் கை கொடுக்கும்.

nathan

அதிகம் பகிருங்கள்!!!கண் கட்டியை நொடியில் குணப்படுத்தும்உப்பு!!

nathan

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

கண் பராமரிப்பு இதோ டிப்ஸ்

nathan

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika