அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

காய்கறி ஃபேஷியல்:

Overcome Acne with Natural Remedyகாரட், உருளைக்கிழங்கு, வெள்ள ரி, தக்காளி, பூசணி இவற்றை சிறு துண்டுகள் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கலவையு டன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமி டங்கள் கழித்துக் கழுவுங்கள்.

முகம் சோர்வு இல்லாமல் புத்து ணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரிசெய்யும். 

காய்கறி ஃபேஷியல் தோலுக்கு அதிக ஊட்டச் சத்தையும் நிற த்தையும் கொடுக்கும்.

Related posts

முகத்தில் அசிங்கமாக குழிகள் உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan

என்றும் இளமையாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

nathan

சூப்பரான …வாழைக்காய் கோப்தா

nathan

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்..!

nathan

உதடுகளை அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி என்று தெரியுமா?

nathan

உங்கள் ராசிப்படி 2023ல் எந்தெந்த மாதங்கள் ஆபத்தானவை தெரியுமா?

nathan

உங்களுக்கு முகப்பருக்களை முற்றிலும் போக்க வேண்டுமா?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

மனித மூளையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

nathan