25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
201706191129173559 Dryness lip apply butter SECVPF
உதடு பராமரிப்பு

உதட்டு வெடிப்புத் தொல்லையா?

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

* பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம்.

* வெண்ணையுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

* இரவு படுக்கும் போது தினமும் உதட்டில் மேல் தேங்காய் அல்லது நெய் தடவி வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனை தடுக்கப்படும்.

* சிலருக்கு வயிற்றில் புண் இருந்தாலும் உதட்டில் வெடிப்பு, புண் வரும். இவர்கள் தேங்காய் பால் குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.201706191129173559 Dryness lip apply butter SECVPF

Related posts

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்கும் குறிப்புகள்

nathan

லிப்ஸ்டிக் காதலிகளே… ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு லிப்ஸ்டிக் சாப்பிடுகிறீர்கள் தெரியுமா?

nathan

வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்!…

sangika

உங்க உதடுகள் வறட்சி அடைவது ஏன் என்று தெரியுமா? இதோ எளிய நிவாரணம்…

nathan

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

nathan

வெளிநாடுகளில் மவுசு காட்டும் தமிழர்களின் பாரம்பரிய உணவு!!கொரோனாவை கட்டுப்படுத்தும் ரசம்!

nathan

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்க எளிய குறிப்புகள் !!

nathan

உதடு வெடிப்புக்கு

nathan