22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
22 627e454
Other News

சாஸ்திரப்படி வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் ராசிகள்!

ஜோதிட சாஸ்திரப்படி வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் 3 ராசிகள்! ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆளுமையும் வித்தியாசமாக இருக்கும். சிலர் மிகவும் புத்திசாலிகளாகவும், சிலர் கடின உழைப்பாளிகளாகவும், சிலர் வள்ளல்களாகவும், சிலர் சிக்கன பேர்வழிகளாகவும் இருப்பார்கள். அந்த வகையில், சிலர் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

சிலர் அதிகம் உழைக்காமலேயே லட்சுமி தேவியின் அருளை பெற்று விடுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் பண வரவுக்கான வரத்துடன், லட்சுமி அன்னையின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தாய் மகாலக்ஷ்மியின் சிறப்பு ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். நிதி விஷயங்களிலும், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை விட முன்னணியில் இருப்பார்கள்.

இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சவால்கள் வந்தாலும், அவற்றை உறுதியாக எதிர்கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் வாழ்வில் செல்வத்திற்கும் செழிப்பிற்கும் பஞ்சமிருக்காது.

வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் 3 ராசிகள்! ராஜயோகம் தானாம்

 

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அதிர்ஷ்டமும் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களது கருணை மற்றும் அன்பு காரணமாக, இவர்கள் அனைவரது இதயத்தையும் எளிதில் வென்றுவிடுவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் மீது தாய் லக்ஷ்மி எப்போதும் தனது சிறப்பு அருளை பொழிகிறார். இதன் காரணமாக இவர்களது வாழ்க்கையில் ஒருபோதும் பணப் பற்றாக்குறையே இருக்காது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மீதும் அன்னை லக்ஷ்மியின் அருளும் கருணைப் பார்வையும் எப்போதும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் கிடைக்கும்.

கடக ராசிக்காரர்கள் பெரும்பாலும் கடின உழைப்பாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களது வாழ்வில் செல்வத்துக்கும் பெருமைக்கும் எப்போயும் பஞ்சமிருக்காது.

இவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். தங்களிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் தயாள குணம் கொண்டவர்கள் இவர்கள்.

Related posts

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

nathan

2024ஆம் ஆண்டு பணம் மழையால் நனையப்போகும் ராசிக்காரர்கள்

nathan

நிர்-வாண*மாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்!

nathan

இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்புவின் வீடியோ

nathan

வடமாநில தொழிலாளி போலீசில் தஞ்சம்-ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரியுடன்

nathan

தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?

nathan

மார்பக அறுவை சிகிச்சை..21 வயது பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

nathan

அக்காள்-தங்கையை திருமணம் செய்த வாலிபர்: மாமனாரை கடத்தி மிரட்டல்

nathan

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ ரூ.50 கோடி வசூல்!

nathan