21.6 C
Chennai
Saturday, Dec 13, 2025
3fc873eb 4443 47f2 a3c0 cb3ad1fccd46 S secvpf1
ஹேர் கலரிங்

செம்பட்டை முடியினை கருமையாக்க எளிய வழிகள்

சிலருக்கு முடி கருமையாக இல்லாமல் தங்க கலரில் மின்னும். அது அழகுனு நினைக்கிறவங்க அப்படியே விட்டு விடலாம் எந்த பாதிப்புமில்லை.(சிலருக்கு நோய் காரணமாகவும் வரலாம். அப்படியுள்ளவர்கள் மருத்துவரை அனுகவும்) ஆனால் கருமையாக மாற்றனும் என்று ஆசைபடுபவர்களுக்கு ஓரு சில டிப்ஸ் ஆமணக்கு எண்ணெயினை தலையில் விட்டு நல்ல மசாஜ் செய்து பின்பு குளிக்கவும்.

சில மாதங்களில் செம்பட்டை நிறம் கருமையாக மாறும். தினமும் தலைக்கு குளிக்கும் முன்பு நல்ல தேங்காய்ப் பால் தேய்த்து பின்பு குளிக்கவும். நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் நன்றாக தலையில் ஊறிய பின்பு குளிக்கவும். தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வரவும். ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.’ தினமும் உணவில் கீரை வகைகளும், செம்பருத்தி பூவும் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்

3fc873eb 4443 47f2 a3c0 cb3ad1fccd46 S secvpf

Related posts

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைக்கும் ஹேர் மாஸ்க்

nathan

முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan

கூந்தலுக்கு அழகு சேர்க்கிறதா ஹேர்கலரிங்?

nathan

எந்த வயதில் தலைமுடிக்கு டை போடலாம்?

nathan

இளநரையை மறைய செய்யும் கரிசலாங்கண்ணி தைலம்

nathan

நரைமுடியை மறைக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டையை தயாரிப்பது எப்படி?

nathan

இயற்கையான ஹேர் டை

nathan

‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

nathan

ஹேர் டையை உபயோகப்படுத்தும் முறை

nathan