27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 60bb22560ad46
அழகு குறிப்புகள்

ஈரோடு மகேஷின் மனைவி இந்த பிரபலம் தானா?

நகைச்சுவை நடிகரும் தொகுப்பாளருமான ஈரோடு மகேஷின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஈரோடு மகேஷ் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

தொடர்ந்து கலக்கப்போவது யாருநிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

அதுமட்டுமின்றி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள அவர், நகைச்சுவை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் செயல்பட்டுள்ளார்.

21 60bb22560ad46

இவரது தமிழ் பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர், இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஊரில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அவரது மனைவி ஒரு தொகுப்பாளினி மற்றும் ஒரு இசை தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமாக அறியப்பட்டார்.

இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. erode mahesh 1 1

Related posts

உங்க தளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற சூப்பர் டிப்ஸ்…

nathan

கச்சிதமாக இருப்பதே அழகு!

nathan

நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது

sangika

அடேங்கப்பா! கோலாகலமாக நடந்த நடிகை சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

ஸ்கின் டானிக்

nathan

இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம்…….

sangika

உங்களுக்கு தெரியுமா? முகப் பொலிவை அதிகரிக்கும் ட்ராகன்!

nathan

beauty tips tamil,பளிச்சென முகம் பிரகாசிக்க..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குட்டை தலை முடியின் அழகு ரகசியம்

nathan