27.8 C
Chennai
Tuesday, Aug 19, 2025
253294 monkey
அழகு குறிப்புகள்

மது அருந்திய குரங்கின் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. இணையம் ஒரு சுதந்திர உலகமாக செயல்படுகிறது. இங்கே நீங்கள் பல விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இது ஒரு பொழுதுபோக்கிற்கான ஒரு வழியாகவும் அதே போல் தகவல் தருவதாகவும் உள்ளது. இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள், உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் பதட்டங்களில் இருந்து சற்று ஓய்வெடுக்க உதவும்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தோன்றும். இதில் பல வீடியோக்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. விலங்குகளைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட சுட்டிக் குரங்கின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோவில், ஒரு குரங்கு மது பாட்டிலை பிடித்துக் கொண்டு அதை குடிப்பது போல் உள்ளது. வீடியோவை பார்க்கும்போது இந்த குரங்கு தவறுதலாக மது பாட்டிலை எடுத்தது போல் தெரிகிறது.  மது

 

மது அருந்திய குரங்கின் கண்களுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது போல் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. சிரிக்காமல் இருக்க முடியாது. குடிபோதையில் இருக்கும் குரங்கைப் பார்ப்பது பரிதாபமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

Related posts

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

அழகுப் பராமரிப்பில் கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும்

nathan

சுடிதார் ஸ்பெஷல்

nathan

கிரீம் மூலம் வேக்ஸ் செய்வதில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் கோல்டு வேக்ஸ்.

nathan

தன் கண்ணையே பிடுங்கி எறிந்த முதியவர் -அதிர்ச்சி சம்பவம்

nathan

அழகு குறிப்புகள்:மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர்!…..

sangika

உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?

nathan

நடந்தது என்ன? வனிதாவிற்கு ஏற்பட்ட சோகம்: மரணம் எல்லோருக்கும் வரும் என ரசிகர்கள் ஆறுதல்!

nathan