22 634fa992c7116 1
அழகு குறிப்புகள்

பிச்சை எடுப்பேன்னு அம்மா நினைச்சாங்க!

பிக்பாஸ் ஹவுஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்க பல உண்மையை போட்டுடைக்கும் போட்டியாளர்களின் ப்ரொமோ வீடியோ ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இம்முறை 21 வீரர்கள் கலந்து கொண்டனர். ஜனனி மற்றும் ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய போட்டியாளர்கள்.

21 போட்டியாளர்களில் கிட்டத்தட்ட எட்டு பேர் இந்த வாரம் எலிமினேஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் லக்ஸரி பட்ஜெட் கதை சொல்லும் டாஸ்கில் வாய்ப்பு ஷிவின் கணேசனுக்கு கிடைத்துள்ளது.

இதில் “அவர் ஒரு திருநங்கையாக இருப்பதால் அவர் பிச்சை எடுத்துவிடக்கூடாது என்பதற்காக வெறுத்து ஒதுக்கப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் இது போன்று நிலை யாருக்கும் வரக்கூடாது எனவும் கண்கலங்கியப்படி” தெரிவித்துள்ளார்.

Related posts

கழுத்தில் கறுமை மறைய…

nathan

வேலைக்கு செல்லும் பெண்களே! கூந்தலை இவ்வாறு அழகு படுத்தி கொள்ளுங்கள்…

sangika

அழகு ஆலோசனை!

nathan

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

nathan

ஷிப்ட் முறையில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போகுமா?

nathan

குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க அச்சப்படுகிறவர்களுக்கு ஆரோக்கியமான குளியல் சித்தமருத்துவ முறைப்படி!…

sangika

முக அழகு குறிப்புகள்: சருமத்தை மென்மையாக்க இரவில் தேன் செய்யும் மாயம் இது

nathan

மஹத் மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார்

nathan

பப்பாளிப்பழ சாறு

nathan