29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 6342ed8f755d3
அழகு குறிப்புகள்

த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு! ஜனனியை பார்த்து சொன்ன கமல்

பிக்பாஸ் 6வது சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி பங்கேற்கிறார். அவரை அறிமுகப்படுத்தியதும், லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா என கேள்வி எழுப்பினார்.

செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் கமல் ஒரு அறிமுக வீடியோவைக் காட்டி பதிலளித்தார்.

அதன் பின் பேசிய ஜனனி “வருங்காலத்தில் என்ன ஆக போறீங்க என நான் நர்சரி ஸ்கூல் படிக்கும்போது டீச்சர் கேட்டார். அப்போது எல்லாரும் பல விஷயங்கள் சொன்னார்கள். நான் மட்டும் த்ரிஷா ஆக போகிறேன் என கூறினேன்” என சொல்கிறார்.

‘உங்களுக்கு போட்டி வந்துடுச்சுனு நான் திரிஷாவை நேரில் பார்க்கும்போதே சொல்கிறேன்’ என கமல் அப்போது கூறி இருக்கிறார்.

Related posts

உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள!…

sangika

உங்களுக்கு தெரியுமா பெர்பியூம் நாள் முழுவதும் நீடிக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

உரோமங்களை அகற்ற ஈஸி வழி

nathan

கசிந்த ரகசியம் இதோ! சனம் ஷெட்டி 3வது காதல் வயப்பட்டது எப்படி தெரியுமா?

nathan

பால் ஆடை

nathan

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்!!

nathan

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்…நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

மறைந்த சில்க் ஸ்மிதா இப்படிப்பட்டவராம்! நடிகை வெளியிட்ட பதிவு!

nathan

அழகு குறிப்புகள்:மென்மையான கைகளை பெறுவதற்கு.

nathan