sl3901
சைவம்

வெல்ல சேவை

என்னென்ன தேவை?

வேகவைத்த சேவை – 2 கப்,
வெல்லம் – 1/2 கப்,
நெய் – 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2 to 3 பொடித்தது.

எப்படிச் செய்வது?

கடாயை சூடுபண்ணி பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டவும். கடாயில் வெல்லப்பாகை திரும்ப ஊற்றி அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டி பாகு வரும் வரை கிளறவும். இத்துடன் வேக வைத்த சேவையை போட்டு நன்கு கலக்கவும். நெய்யும், பொடித்த ஏலக்காயும் தூவி இறக்கவும்.
sl3901

Related posts

ரவா பொங்கல்

nathan

கார்லிக் பனீர்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி

nathan

கப்பக்கறி

nathan

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

ருசியான… மாங்காய் குழம்பு

nathan

கோவைக்காய் துவையல்

nathan

சுவையான உருளைக்கிழங்கு கிச்சடி

nathan