1438160235 1553
அசைவ வகைகள்

மசாலா முட்டை ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

ரொட்டித்துண்டுகள் – 6

முட்டை – 3

பால் – 100 மிலி

பச்சை மிளகாய் – 2

சிறிய பட்டைத்துண்டு – 1

இலவங்கம் – 1

மிளகு – 12

இஞ்சித்துண்டு – 1

மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி

நறுக்கிய வெங்காயம் – 1 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1438160235 1553
முட்டையை ஒரு ரொட்டித்துண்டு பிடிக்கும் அளவு உள்ள பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்த பின் அரைத்து வைத்துள்ள விழுது, பால் இவற்றை நன்கு ஒன்று சேரக் கலக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்துக் கல் காய்ந்ததும், அதில் கால் தேக்கரண்டி நெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒரு துண்டு ரொட்டியைத் தயார் செய்து வைத்துள்ள முட்டையில் இரண்டு பக்கமும் தோய்த்து நெய்யின் மேல் வைக்கவும்.

சுற்றி கால் தேக்கரண்டி நெய் ஊற்றவும். கீழே பொன்னிறமானதும் திருப்பி மறுபக்கமும் சிவந்ததும் எடுக்கவும் ரொட்டியை முட்டையில் முன்னாலேயே ஊற வைக்காமல், வறுக்கும் முன்தான் தோய்த்து எடுக்க வேண்டும்.

Related posts

கறிவேப்பிலை மீன் வறுவல் – இந்த வார ஸ்பெஷல்!

nathan

மீன் சொதி

nathan

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

nathan

எப்படி என்று பார்க்கலாம் ஹாங்காங் ஃப்ரைடு இறால்

nathan

சிவையான நாட்டுக்கோழி வறுவல்

nathan

மெக்சிகன் சிக்கன்

nathan

சிக்கன் ரோஷ்ட் சாப்பிட்டதுண்டா இன்றே செய்து சாப்பிடுங்கள்……..

sangika

சுவையான காஷ்மீரி மட்டன் ரெசிபி

nathan

தந்தூரி சிக்கன்,அசைவம், அசைவம், அறுசுவை, தந்தூரி சிக்கன்

nathan