24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
model
ஃபேஷன்

மொடலிங் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு…! : சூப்பர் ஐடியாஸ்….

உண்­மையில் இன்­றைய டீன் ஏஜ் பெண்கள் மிக அழ­கா­கத்தான் இருக்­கி­றார்கள். அவர்­க­ளிடம் அழ­கு­ணர்ச்­சியும், ஸ்டைலும் மிக அதி­க­மா­கவே இருக்­கி­றது. தங்­க­ளிடம் இருக்கும் அழ­கையும், திற­மை­யையும் வெளிப்­ப­டுத்தி அவர்கள் முடிந்த அளவு முன்­னே­றவும் முயற்­சிக்­கி­றார்கள்.

அதனால் இப்போது மாடலிங் துறைக்கு வரும் பெண்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

மொடல் ஆவ­தற்கு திற­மையும், ஆசையும். குடும்­பத்­தி­னரின் ஒத்­து­ழைப்பும் இருந்தால் தைரி­ய­மாக இந்த துறைக்கு யாரும் வரலாம்.

இப்­போது நாகரிகம் என்ற பெயரில் ெமாடலிங் ஷோக்கள் அடிக்­கடி நடக்­கின்­றன. ெமாடலிங் துறையில் காலூன்றி, நல்­லது கெட்­டதை உணர்ந்து தாக்­குப்­பி­டித்து விடு­கி­ற­வர்கள், முறைப்­படி பயிற்சி கொடுக்கும் நிறு­வ­னத்தின் ஒத்­து­ழைப்பை பெறலாம்.

25 நாட்கள் முதல் 6மாதங்கள் வரை பயிற்சி கொடுக்­கி­றார்கள். யோகா, நடனம், ஜிம் பயிற்சி, உண­வுக்­கட்­டுப்­பாடு, நடிப்பு, ஆளு­மைத்­திறன் மேம்­பாடு, உட்­பட பல விஷ­யங்கள் அங்கு கற்­றுத்­த­ரப்­ப­டு­கின்­றன. அவை­களில் தேறி­விட்டால் ஒ.கே. ஒரு ெமாடல் ரெடி­யாகி விடும்ெமாடல்­க­ளுக்கு கட்­டு­டலும், முக அழகும் மட்டும் இருந்தால் போதாது. அறிவும், தன்­னம்­பிக்­கையும்,எப்போதும் தேவை.

பேச்சு, பழக்­க­வ­ழக்­கங்­களில் ஒரு­வித ஈர்ப்பும் இருக்க வேண்டும். இல்­லா­விட்டால் அவை­களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதில் பயமும், சந்­தே­கமும் இருந்தால் இந்த துறையில் சாதிக்க முடி­யாது. ஏமாற்­று­வது எல்லா துறை­களில் இருப்­பது போல் அங்­கேயும் உண்டு. படிப்பு, வேலையை விட்­டு­விட்டு முதல்தர ெமாடல் ஆகியே
தீருவேன் என்று அலைந்து கொண்­டி­ருக்கும் பெண்கள் நிறைய உண்டு. அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளையும், புது­மு­கங்­க­ளையும் குறி­வைத்து ஏமாற்­றவும், சிலர் அலைந்து கொண்­டி­ருப்­பார்கள். அவர்­களை போன்­ற­வர்­க­ளிடம் சிக்­காமல் இருப்­பதும் ஒரு கலைதான்.

விடுதிகளில் தங்­கி­யி­ருந்து ெமாட­லிங்கில் அடி­யெ­டுத்து வைக்கும் பெண்­களில் சிலர் நண்­பர்­களின் பிறந்த நாள் பார்ட்டி, விருந்து, விழா என்று இரவு நேரங்­களில் வெளியே செல்பவர்கள்.

அவர்­களை கண்­கா­ணித்து சிலர் இருப்­பார்கள். அவர்கள் அந்த பெண்­களை சில நிகழ்ச்­சி­க­ளுக்கு தொகுப்­பா­ள­ரா­கவோ, தலைமை தாங்­கவோ அழைத்து சென்று நெருக்­கத்தை உரு­வாக்­கு­வார்கள்.

பின்பு சிறிய போட்டோ ஷூட்­க­ளுக்கு அழைப்­பார்கள். அப்­ப­டியே நட்பு எல்­லை ­மீ­றிபோய் பிரச்­சி­னை­கு­ரி­ய­தாக மாறி­விடும்.
இந்­த­மா­தி­ரி­யான சிக்­கல்­க­ளுக்கு அந்த பெண்­களை மட்டும் குறை சொல்ல முடி­யாது.

சில பெற்றோர் தங்கள் மக­ளுக்கு அதில் ஆர்வம் இல்லை என்று தெரிந்தும் கட்­டா­யப்­ப­டுத்தி ெமாடலிங் உல­கிற்கு அனுப்பி
வைக்­கி­றார்கள். பேஸ்­புக்கில் யாருடன் தொடர்பு வைத்­துள்­ளார்கள் என்­பதை எல்லாப் பெற்றோரும் கண்­கா­ணிக்க வேண்டும். ஆடம்­ப­ர­மாக வாழவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் ஏமாற்றுக்காரர்களிடம் எளிதாக சிக்கி விடுகிறார்கள்.

தங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொண்டு கட்டுப்பாட்டுடன் வாழத்தெரிந்தவர்களால் மட்டுமே ெமாடலிங் துறையில் உயரத்தை எட்ட முடியும்.
model

Related posts

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

nathan

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு..?

nathan

பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான்.

nathan

மலர்களின் தோரணமாய் – ஷிக்கன்காரி சேலைகள்

nathan

henna pregnancy belly

nathan

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

பிஞ்ச பேண்ட்… பேட்ச் வொர்க்! – கேர்ள்ஸின் ட்ரெண்ட் இதுதான்!

nathan

ஜொலி ஜொலிக்கும் கோல்டு எம்பிராய்டரி சுடிதார்

nathan