28.6 C
Chennai
Friday, Dec 12, 2025
ilayaraja 7591
அழகு குறிப்புகள்

இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை தான், தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் !

படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமல்ல தளபதி விஜய் தான்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார், மேலும் அவரது படங்கள் தொடர்ந்து அதிக கவனத்தைப் பெற்று வசூலில் சாதனை படைத்து வருகின்றன.

அந்தவகையில் “பீஸ்ட் ” படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்யுடன் பல நட்சத்திரங்களும் தோன்றியுள்ளனர்.

22 62dbf990cb579

விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வாரிசுஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தளபதி விஜய்யின் வெளியிடப்படாத புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், விஜய்யின் சிறுவயது புகைப்படமும் வெளியாகியுள்ளது.22 62dbf9909a877

இவர்களில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மடியில் அமர்ந்துள்ளார், அவருக்குப் பக்கத்தில் இசைஞானி இளையராஜா.

Related posts

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

பார்லர் போறீங்களா?

nathan

அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ…..,beauty tips tamil for face

nathan

ஃபயர் ஹேர்கட் முறையில் இளைஞருக்கு நேர்ந்த கதி -வீடியோ

nathan

அழகிற்கு மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானதுதான் தோலின் நலம்

nathan

இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்

nathan

எண்ணெய் வழியும் சருமமா?

nathan

நீங்களே பாருங்க.! வனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்… அவருக்கு போட்டியா இருக்குமோ?…

nathan

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan