27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
6861 479819358870737 3928947824256440678 n
உதடு பராமரிப்பு

உதடு வெடிப்புக்கு

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது.

உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். –
6861 479819358870737 3928947824256440678 n

Related posts

கவர்ச்சியான உதடுகளை பெற!

nathan

வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?

nathan

உதட்டு கருமையை போக்க ஈசி டிப்ஸ்

nathan

உணர்வையும் சொல்லும் உதடுகள்!

nathan

இதோ சிவந்த உதடுகளை பெற சூப்பர் டிப்ஸ்..!!

nathan

உதடு சிவக்க

nathan

உங்க உதடுகள் வறட்சி அடைவது ஏன் என்று தெரியுமா? இதோ எளிய நிவாரணம்…

nathan

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan