impressed actress Meena SECVPF
அழகு குறிப்புகள்

மீனாவை கழுத்தை நெறித்து கொல்ல துடித்த சீரியல் நடிகை?வெளிவந்த தகவல் !

நடிகை மீனா தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கதாநாயகியாக நடித்தார். 2009 இல், அவர் தென்னிந்திய திரைப்பட கனவு நடிகை மீனா வித்யாசாகரை மணந்தார்.

 

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் மீனா, “தெறி” படத்தின் மூலம் தனது மகள் நைனிகாவை இளம் நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். கணவரின் அனுமதியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துக் மீனா அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

சமீபத்தில், மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பலர் தங்களது அனுபவங்களை மினாவிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

22 62d172c474c6c

அப்படி அவருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த சோனியா போஸ் மீனா குறித்த சில விசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் போது மீனாவை கழுத்தை நெறித்து கொண்ணுலாம் போலத்தோணும்.

மீனாவை பார்க்கும்போது அப்படி பொறாமையா இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதை காமெடியாக கூறினாலும் சின்ன வயதில் அப்படியொரு கோபத்தில் இருப்பதை ஓப்பனாக மீடியாவில் கூறியது ஷாக் கொடுத்துள்ளது.

சோனியா போஸ் தற்போது சீரியல்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய 2 வயதிலேயே குட்டி நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஒரு மலையாள படத்திற்காக குட்டி நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும் பெற்றார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க

Related posts

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?

nathan

கடலை மாவை எப்படி சருத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

nathan

முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்!…

sangika

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள

nathan

இதை இரவில் படுக்கப்போகும் முன், நம் கண்ணை சுற்றி தடவி வந்தால், கருவளையம் மறைந்து விடும்.

sangika

விஜய் மற்றும் தோனியின் திடீர் சந்திப்பு! ரசிகர்கள் செய்த காரியம்

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan

வீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது எப்படி தெரியுமா?

sangika

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

nathan