28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
tailor2 10 02 2015
சட்டை தைக்கும் முறை

School Uniform /பாடசாலை சீருடை

இதனைக் கொண்டு பின் பகுதியை கீறிக்கொள்ளவும்.

தேவையான அளவுகள்

உயரம் 36
மாரர்பு சுற்றளவு 34/4 = 8 ½ i
8 ½ + 2 = 10 ½ ii
கழுத்து சுற்றளவு 14 + 1 =15 / 4 = 3 ¾ i
3 ¾ -_ ½ = 3 ¼ ii
தோற்பட்டை 15/ 2 = 7 ½ + ½ = 8
தோற்பட்டையிலிருந்து மார்பு வரை 8 ½ + ½ = 9
தோற்பட்டையிலிருந்து இடுப்பு வரை 16+ ½ + ½ =17
இடுப்புச் சுற்றளவு 28/4= 7 + ½ + ½ + 1 ½ = 9 ½
Dart 7+ 1 ½ = 8 ½ / 2 = 4 ¼
எடுத்த முழு உயரம் 36
தோற்பட்டையிலிருந்து இடுப்பு 16 + ½ + ½ =17
20 + ½ +3 = 23 ½ கீழ் உயரம்
கை உயரம் 6 + ½ + 1 ½ = 8
கை அகலம் 12 / 2 = 6 + ½ = 6 ½
தோற்பட்டை 15/2 = 7 ½ + ½ = 8
tailor2 10 02 2015
collar வெட்டும் முறை
முன் பின் தோற்பட்டையை பொருத்திய பின் கழுத்தை சுற்றிவர அளந்து அளவுக்கேற்ப collar ஐ வெட்டிக்கொள்ளவும்.

1” Pleat வைத்து தைக்கும் முறையே இங்கு காட்டப்பட்டுள்ளது.
துணியின் அகலம் 45 ” ஆகும். இதனை படத்தில் காட்டியவாறு 1” இடை வெளி வைத்து படத்தில் காட்டியவாறு குறித்துக்கொள்ளவும்.
ஒரு Pleat வைப்பதற்கு 1/3 =3″ போகும். இங்கு தந்திருக்கும் இடுப்பு அளவுக்கு படத்தில் காட்டியவாறு குறித்துக் கொண்டால் இலகுவாக இருக்கும்.

தைக்கும் முறை

Dartகளை தைத்துக் கொள்ளவும்
தோற்பட்டையை பொ-ருத்திக்கொள்ளவும்.
collar ஐ தனியாக தைத்து அதனை கழுத்து பகுதியில் பொ-ருத்திக்கொள்ளவும்
கையை பொருத்தவும்.
கீழ் பகுதியில் Pleat ஐ தைத்து-க்கொள்ளவும்
கையிலிருந்து தொடங்கி side ஐ தைக்கவும்.
கீழ் வாட்டியை மடித்து தைக்கவும்.
இறுதியாக Belt ஐ பொருத்தவும்.

Related posts

வித விதமான கழுத்து டிசைன்கள்

nathan

பிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை

nathan

How to make a dress for girls

nathan

How To Make Faux Wrap Shorts

nathan