27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
pappaya
முகப் பராமரிப்பு

முகத்தில் சுருக்கங்களை போக்கும் பப்பாளிப் பழம்

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான செயல்.

அதற்கு முன்கூட்டியே சில வழிமுறைகளை கையாண்டால் முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிக்கலாம்.

முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான சில குறிப்புகள்

* சந்தனப்பவுடருடன் பன்னீர், கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து
முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு
இரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.

புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மா போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும் .

பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும்
பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.

ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து அதை அரைத்து மாவாக்கி பெஸ்ட் போல்
பயன்படுத்தலாம் இவ்வறு ச்ய்தால் முகம் சுருக்கம் நீங்கும் முக பொலிவும்
பெறும்.

* “ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

*அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு
இருப்பதாக, சில தகவல்கள் தெவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். ..
pappaya

Related posts

அழகாய் இருக்கா தினமும் பத்து நிமிடம் செலவழிச்சால் போதும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan

த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்

nathan

சிவப்பழகு ஸ்க்ரப்

nathan

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika

இரவு நேரத்துல ‘இத’ மட்டும் நீங்க செஞ்சா… பளபளன்னு மின்னும் பொலிவான சருமத்தை பெறலாமாம்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!

nathan

ஆண்களே நீங்களும் வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்..!

nathan