35.9 C
Chennai
Wednesday, Jul 16, 2025
22 62a941a
Other News

முகம் சுளிக்க வைக்கும் நடிகை திஷா பதானியின் போட்டோ..

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகைகள் பலர் க்ளாமரில் தாராளம் காட்டுவதற்காகவே சினிமா வாய்ப்பினை பெற்று பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வெற்றியை பெற்ற படத்தில் தோனியின் காதலியாக நடித்தவர் திஷா பதானி.

இதையடுத்து பாலிவுட் முன்னணி நடிகை அந்தஷ்த்தை பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது சல்மான் கானுடன் ராதே படத்தில் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.

எப்போது இணையதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, பிகினி புகைப்படங்கள் பீச்சில் எடுக்கப்பட்ட வீடியோக்களை கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது மிரர் செல்ஃபி என்ற பெயரில் டூபீஸ் ஆடையில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Related posts

அந்தரங்கமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்துள்ளனர்

nathan

2040-க்குள் ரோபோ படையை உருவாக்கும் பிரான்ஸ்

nathan

நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

nathan

ரூ.70 லட்சம் வருமான பணியில் அமர்ந்த எலக்ட்ரீஷியனின் மகன்!

nathan

மகளுடன் சைக்கிள் ஓட்டி விளையாடிய நடிகர் அஜித் ..

nathan

வயிற்றில் குழந்தையுடன் நடிகை அமலாபால்

nathan

பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழு

nathan

முத்து படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்த கே எஸ் ரவிக்குமார் புகைப்படங்கள்

nathan