25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
21 6188aeb5a
அழகு குறிப்புகள்

பிரபல தொலைக்காட்சி நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்!வெளிவந்த தகவல் !

தமிழ் தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பியில் முக்கிய இடத்தினை பிடித்து வருகிறது பிரபல ரியாலிட்டி தொலைக்காட்சி. அதிலும் சீரியலில் டாப் இடத்தினை பிடித்து 10 இடத்தில் பாதி இடத்தையாவது பிடித்து வருகிறது.

அப்படி அந்த தொலைக்காட்சியில் பெரிதாக பேசப்படுபவர்கள் சீரியல் நடிகைகளே. முக்கிய சீரியல்களான பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி சீரியல்கள் தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது. அப்படி அவர்கள் வாங்கும் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

பாரதிகண்ணம்மா – ரோஷினி ரூ. 15000, பரினா அசாத், 10000, கண்மணி மனோஹரன் ரூ. 8000, ஹரினி ரூ. 3500 தொகையை பெருகிறார்கள். ராஜாராணி 2 – ஆலியா மானசா ரூ. 13000, அர்ச்சனா ரு.4500. மேலும், மெளன ராகம் 2 ரவீனா ரூ. 6000, பாக்யலட்சுமி சுஜித்ரா ரூ. 9000, ரித்திகா மற்றும் திவ்யா ரூ. 4500, நேஹா ரூ. 3000 சம்பளமாக வாங்குகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் – சுஜிதா ரூ 12000, ஹேமா ரூ 6500, காவியா 4500, சாய் காயத்ரி ரூ. 5000. நாம் இருவர் நமக்கு இருவர் – ரக்ஷிதா ரூ. 10000, காயத்ரி ரூ. 5500, ஜனனி ரூ. 4000. தென்றல் வந்து என்னை தொடும் – பவித்ரா ரூ. 8000. பாவம் கணேசன் – நேஹா கெளடா ரூ. 6000. வேலைக்காரன் – கோமதி பிரியா ரூ. 4000. ராஜபார்வை ராஷ்மி ஜெயராஜ் ரூ. 6000 சம்பளமாக வாங்குகிறார்கள்.

Related posts

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வெந்தயக் கீரை! அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது தெரியுமா?

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

குளிர்ச்சி குளியல்

nathan

வயதான தோற்றத்தை உண்டாக்கும் அழகுக் கீரிம்கள்!…..

nathan

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan

பனிக்காலத்தில் சருமத்தைப் பொலிவாக்க சில டிப்ஸ்!

nathan

கால்களை பராமரிப்பது எப்படி?

nathan