29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
Nayanthara trapped in the crowd of fans SECVPF
அழகு குறிப்புகள்

போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வரும் இவர், இதுநாள் வரை திருமணம் அறிவிப்பை வெளியிடாமலேயே இருக்கிறார்.

தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்த இவர், அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்..

இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் சொந்தமாக வாங்க இருக்கிறாராம்.

மேலும், போயஸ் கார்டனில் மட்டுமே இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடு வாங்க வீடு உள்ளாராம்.

அந்த இரண்டு வீடுகளுமே 4BHK கொண்டதாம். இதனால், இந்த வீட்டிற்கு தற்போது குடிபெயர் உள்ளார் என தகவல்கள்

வெளியாகியுள்ளது. அந்த வீட்டின் விலை மட்டுமே 18 கோடி ரூபாயாம்.

இதனிடையே தற்போது எக்மோரில் உள்ள ப்ளாட்டிம் வசித்து வருகிறாராம். குடி பெயர்ந்ததும் திருமணம் வேலைகள் நடைபெறுகிறதாம்.

Related posts

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

தமிழ் பெண் கண்ணம்மாவா இது?புடவையில் வைலரகும் புகைப்படம்

nathan

முகம் பளபளப்பாக இருக்க சிறந்த டிப்ஸ்!….

sangika

முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.

nathan

மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan

பட்டுப்போன்ற பாதம் பெற ஆலோசனைகள்

nathan

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika