22 626cea
அழகு குறிப்புகள்

அம்பலமான சங்கர் மருமகனின் சுயரூபம்! வெளிவந்த ரகசியம்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். கடந்த ஆண்டு அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு பிரம்மாண்ட முறையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

கொரோனா காலகட்டம் என்பதால் அதுவும் அவருக்கு சிறிய பட்ஜெட் திருமணமாக நடத்தி வைத்தார். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்ட முறையில் நடத்த திட்டமிட்டு அனைத்து பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் சங்கர் அந்நிகழ்ச்சியை சில காரணங்களால் தள்ளி வைத்ததாக செய்திகள் வெளியானது. அதற்கு உண்மையான காரணம் மகளின் கணவர் தானாம். ஐஸ்வர்யாவின் கணவர் கிரிக்கெட் கோச்சான பணியாற்றி வந்தபோது பயிற்சி பெற்ற அணியில் உள்ள பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்பெண் போலிச்சாரிடம் சென்று ரோஹித் மீது புகாரளித்திருந்தார். ஆனால் தற்போது அந்த பெண் வழக்கில் இருந்து பின் வாங்குவதில்லை என்று உறுதியுடன் இருக்கிறாராம்.

இதனால் சங்கர் இந்த பிரச்சனையெல்லாம் முடியட்டும் என நிகழ்ச்சியை தள்ளி போட்டுள்ளார். 10 கோடி அளவில் பிரம்மாண்டமாக செட்டமைத்து நிகழ்ச்சியை நடத்தால் என்று நினைத்து சங்கர் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டுள்ளார் மருமகன்.

Related posts

13 ஆண்டுகளுக்கு பின் பிகினி உடையில் அனுஷ்கா ஷெட்டி

nathan

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika

முக பருவை போக்க..,

nathan

Beauty tips.. முக பளபளப்புக்கு உதவும் திராட்சை

nathan

முகத்திற்கு இரவில் போடும் கிரீம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

அடேங்கப்பா! மொட்டை ராஜேந்திரனின் மனைவி யாருன்னு தெரியுமா ??

nathan

புருவம் அழகினை மேம்படுத்த நவீன ‘புருவத்தை பயிர்செய்’

nathan

கடலை மாவு ஃபேஷியல்!!! கருமை நிறத்தை போக்கும்

nathan

ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

nathan