22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
788120
அழகு குறிப்புகள்

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகிய நாக சைதன்யா?சமந்தா விவாகரத்து செஞ்சது தப்பேயில்லை!

தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் தான் நாக சைதன்யா – சமந்தா. இப்படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பு பெற்று இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலில் விழுந்து இரு வீட்டினர் சம்மதத்துடன் இரு மதத்தின் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இருவரும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நேரத்தில் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் ஏற்பட்டு விவாகரத்து பெறுவதாக முடிவெடுத்து செய்தியை வெளியிட்டனர்.

இதற்கு முக்கிய காரணமாக நடிகை சமந்தா நடித்து பேமிலி மேன் 2 படத்தில் நெருக்கமாக மற்றும் எல்லைமீறிய காட்சிகளே தான் என்றும் நாக சைதன்யா வேறொரு நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தது தான் காரணம் என்றும் கூறப்பட்டது.

இருவரும் தங்கள் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமந்த புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலை தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது. திருமணம் செய்யப்போகும் பெண் சினிமாவை சம்பந்தப்பட்டவர் அல்ல என்றும் கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து செய்திகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்களாம்.

Related posts

விருந்திற்கு அழைத்த அண்ணன்!உயிரைவிட்ட சோகம்

nathan

ப்யூடி டிப்ஸ் !

nathan

உலர் சருமத்திற்கு உகந்த பேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan

கசிந்த புகைபடம் ! நடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் கூத்தடித்த அனுஷ்கா !

nathan

60 வயது தாண்டிய முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்!

nathan

இதை உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்!…

sangika

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

nathan

நடிகை பிரியாமணியை அறைந்தாரா இயக்குனர் பாரதிராஜா!வெளிவந்த ரகசியம்!

nathan