விமானம் ஒன்று அவசரமாக தரையிரக்கப்பட்டபோது உடைந்து இரண்டு துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஜெர்மனியிலிருந்து வந்தது.
இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிரகப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது.
பின்னர் விமானம் தீப்பிடிக்க உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இது சம்மந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
UH: Bomberos atienden aeronave de #DHL, (#Boeing757, HP-2010DAE) tras salirse de pista 07 en el Aeropuerto Juan Santamaría #SJO #CostaRican
Autor desconocido pic.twitter.com/Uets03e1eY— Costa Rica Aviation (@CR_Aviation) April 7, 2022