22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 6248b
அழகு குறிப்புகள்

கவினை பிரேக் அப் செய்ததற்கான உண்மை காரணத்தை உடைத்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக வலம் வந்தவர்கள் தான் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். கவினை காதலித்த இவர்களை வைத்து கவிலியான என பட்டம் சூட்டி ரசிகர்கள் அழைத்தனர்.

ஆனால், இருவரும் பிரிந்துவிட்டதாகவும், படத்தில் நடிக்க கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லாஸ்லியா இரண்டு படங்கள் நடித்த நிலையில், தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியாவிடம் கவின் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

 

காதல் இல்லை
அதற்கு பதிலளித்த லாஸ்லியா “நாங்கள் இருவரும் பேசுவது கூட கிடையாது அதை மறைக்க ஒன்றுமில்லை. நாம் எல்லாருமே மனிதர்கள்தான் அனைவருமே காதலிக்க தான் போகிறீர்கள் நாங்கள் இருவரும் காதலித்தோம்.

ஆனால் எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை. அந்த வீட்டில் இருந்தவரை எங்களுக்குள் ஒரு தொடர்பு இருந்தது. ஆனால் வெளியில் வந்து பார்க்கும்போது அனைவரும் வேறு மாதிரி தான் இருப்பார்கள்.

அந்த வீட்டிற்குள் இருந்த போது அங்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் இருந்தாக வேண்டும். வெளியில் வந்ததும் வேறு மாதிரி இருந்தது இதனால் 2 பேருக்கும் செட் ஆகவில்லை அதனால் பிரிந்து விட்டோம் என லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யை சீண்டிய பிரபல டிவி.. பீஸ்ட் படம் கூர்கா 2 படமா? இணையத்தில் ட்ரெண்டிங்

உண்மை காதல் வேண்டும்
இதுகுறித்து ஏற்கனவே பேசியிருந்த கவின் காதலுக்காக கடைசி வரை உண்மையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன்.

கண்டிப்பாக ஒருநாள் என்றாவது ஒரு நாள் அப்படி ஒரு விஷயம் அமையும் என்று கூறி இருந்தார்.

Related posts

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தழும்புகளை காணாமல் போக செய்யும் துளசி பேஸ் பெக் !

nathan

உங்களுக்கு தெரியுமா? முகப் பொலிவை அதிகரிக்கும் ட்ராகன்!

nathan

இத செய்யுங்க… முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா?

nathan

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

nathan

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

nathan

கழுத்தில் கறுமை மறைய…

nathan

அற்புதமான அழகு குறிப்புகள்…!!

nathan

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை

nathan