03 1435903721 1 bbcream2
ஆண்களுக்கு

ஆண்களே! ஒரே க்ரீம் கொண்டு வெள்ளையாக வேண்டுமா?

தற்போது பிபி க்ரீம்கள் வழக்கத்தில் உள்ளது. பிபி க்ரீம் என்பது பியூட்டி பாம் க்ரீம்களாகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் ஆண்களின் அழகை அதிகரிக்க உதவும் மிகவும் பிரபலமான ஒரு அழகு சாதனப் பொருளாக உள்ளது. குறிப்பாக இது ஆண்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் அழகை அதிகரிக்க நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு நேரம் தான் கிடைப்பதில்லை. ஆனால் பிபி க்ரீம்களைப் பயன்படுத்தினால், இந்த ஒரே க்ரீம்மில் அனைத்து நன்மைகளும் உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்த க்ரீம் ஆண்களின் சருமத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆண்கள் இதனை ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே, அவர்களின் சருமத்தில் நல்ல மாற்றம் தெரியுமாம். சரி, இப்போது அந்த பிபி க்ரீம்கள் குறித்துப் பார்ப்போமா!!!

பிபி க்ரீம் என்றால் என்ன?

பிபி க்ரீம் என்பவை சன் ஸ்க்ரீனாகவும், பௌண்டேஷனாகவும் செயல்படும். மேலும் இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், அதிகப்படியான எண்ணெய் பசை சுரப்பதைத் தடுக்கவும், சுருக்கங்களைத் தடுக்கவும் செய்யும். இந்த க்ரீம்கள் ஒவ்வொரு வகையான சருமத்திற்கு ஏற்பவும் மார்கெட்டுகளில் கிடைக்கும்.

ஆண்களுக்கான பிபி க்ரீம்களில் என்ன உள்ளது?

பிபி க்ரீம்களில் சரும சுருக்கங்களை மறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பெப்டைடுகள் உள்ளது. மேலும் இதில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் அதிமதுரம் உள்ளது. சருமத்தின் மென்மை மற்றும் பொலிவை அதிகரிக்கும் பொருளும் அடங்கியுள்ளது

பிபி க்ரீம் எதற்கு?

சருமத்தின் தோற்றத்தில் சில வாரங்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம். குறிப்பாக இதுவரை பொலிவிழந்தும், முதுமையுடனும் காணப்பட்ட முகம், இந்த க்ரீமை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.

சருமத் துளைகளை அடைக்குமா?

இல்லை. பிபி க்ரீம் சருமத் துளைகளை அடைக்காமல், சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இதனால் இது மற்ற பொருட்களை விட மிகவும் பாதுகாப்பானது. மேலும் இது காலையில் அலுவலகத்திற்கு செல்லும் போது நேரத்தை மிச்சப்படுத்தும்.

அனைத்து வயது ஆண்களுக்கும் பொருந்தும்

மார்கெட்டுகளில் விற்கப்படும் இந்த பிபி க்ரீம், இளம் வயது முதல் வயதான ஆண்கள் என அனைவருக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் இதனை ஆண்கள் வாங்கிப் பயன்படுத்தலாம்.

Related posts

ஆண்களே! வழுக்கை விழுவது போன்று உள்ளதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க…

nathan

முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு என்னென்னமோ செய்து களைத்து விட்டீர்களா..? அப்போ கட்டாயம் இத படிங்க!….

sangika

ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வர தினமும் இதை செய்து வாருங்கள்….

sangika

தாடி வச்சா தான் பெண்களுக்கு பிடிக்குமா? வேகமா தாடி வளர இத குடிச்சா போதும் முயன்று பாருங்கள்!

nathan

வெட் ஷேவிங் Vs ட்ரை ஷேவிங்: நன்மைகளும்… தீமைகளும்…

nathan

ஆண்களே! உங்களது தாடியின் வளர்ச்சியை வேகப்படுத்தும் சில வழிகள்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா?

nathan

அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

nathan