25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
3 1 1
அழகு குறிப்புகள்

நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது! நம்ப முடியலையே…

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளாக வளர்ந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பலர் ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி.

மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். மேலும் மன்மத லீலை நடிகர் அசோக் செல்வனுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இருவரும் நண்பர்கள் தான் என்று பிரகதி இதற்கு பதிலளித்திருந்தார்.

தற்போது 24 வயதாகும் பிரகதி ஆள் அடையாளம் தெரியாதவாறு மாறி போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவர் எடுத்த மாடல் போட்டோஷூட் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)

Related posts

நடிகையை ரகசியமாக துரத்தி துரத்தி காதலித்து வந்த நடிகர் விஜய்..

nathan

சூப்பர் டிப்ஸ்! குதிகால் வெடிப்புக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டுமா?

nathan

அழகான புருவங்களுக்கு

nathan

உங்களுக்கு தெரியுமா? முகப் பொலிவை அதிகரிக்கும் ட்ராகன்!

nathan

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தர இதை செய்து வாருங்கள்……

sangika

முகப்பரு அழகைப் பாதிக்குமா?

nathan

நடிகர் கார்த்தி அனுப்பிய ‘பொக்கே’ – நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன்!

nathan

முயன்று பாருங்கள்.. கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!

nathan

துளசி பேஸ் பேக்கின் நன்மைகள்

nathan