21 61497ac
Other News

இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை மேக்னா!வெளிவந்த தகவல் !

கடந்த வருடம் கன்னட சினிமாவில் ஒரு துக்கமான விஷயம் நடந்தது. ஜுன் 7 2020ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரின் மரணத்தின் போது சிரஞ்சீவியின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். தற்போது அவர் குழந்தை பெற்று தனது மகனின் முதல் வருட பிறந்தநாளையும் பிரம்மாண்டமாக கொண்டாடிவிட்டார்.

தற்போது என்ன விஷயம் என்றால் மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருவதாகவும், அவர் பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் பிராதம் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என வைரலாக செய்தி பரவியது.

இதைப்பார்த்த பிராதம் இதுபோன்று தவறாக செய்தியை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Related posts

நிறை மாதத்தில் டான்ஸ் ஆடிய அமலாபால்

nathan

திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

nathan

பிறப்பிலேயே சைகோ குணம் கொண்ட ராசியினர்

nathan

இலக்கியா சீரியலை விட்டு திடீரென வெளியேறிய நடிகர்.!

nathan

விஜய் டிவி சக்திவேல் சீரியல் நடிகை கணவருடன் விடுமுறை கொண்டாட்டம்

nathan

மீன் விற்கும் தாய்க்கு சப்ரைஸ் கொடுத்த நெகிழ்ச்சியான தருணம்

nathan

4 வருடமாக தவிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா! வேறொரு பெண்ணுடன் கணவர்…

nathan

என்னுடைய அந்த உறுப்பை பார்த்து இப்படி சொன்னாங்க..சமீரா ரெட்டி..!

nathan

பன்னீர் பட்டர் மசாலா

nathan