08fb7eca7bd
Other News

சூப்பர் சிங்கர் செளந்தர்யாவை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்.. வெளிவந்த ரகசியம்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம பலர் சினிமாவில் பாடல்களை பாடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் செளந்தர்யா பாலா. சூப்பர் சிங்கர் சீனியர் 3, 4,5 சீசன்களில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன்பின் பகல் நிலவு, புதுபுது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் பேராசிரியராக நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் செளந்தர்யாவிடம் ஒரு நபர் ஆபாசமாக பேசியுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கல்லூரி பேராசிரியராக பணியாற்றும் அவர் செளந்தர்யாவுடன் படுக்கையை பகிர கூச்சமின்றி கேட்டதை ஸ்கிரீன்ஷாக் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.

இருவருடைய கல்லூரியில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார் செளந்தர்யா.7459f 71157c93

 

Related posts

கேப்டன் விஜயகாந்தின் அப்பா அம்மா புகைப்படங்கள் ………

nathan

இத்தனை தொழில் செய்கிறாரா ராம்சரண்?1300 கோடி சொத்துக்கு அதிபதி…

nathan

கும்பத்தில் உருவான அரிய யோகம்..,

nathan

sombu in tamil : பெருஞ்சீரகம் விதைகளின் அற்புதமான நன்மைகள்

nathan

சிவனை மனமுருகி வேண்டி கொண்ட நடிகை மாளவிகா

nathan

போராட்ட வீரர் வீர் சாவர்க்கருக்கு அஞ்சலி

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க காதல் கல்யாணத்தில் முடியுமா?

nathan

Green Tea: இயற்கையான எடை இழப்பு தீர்வு

nathan

சனி மாற்றம்..மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க போகும் ராசிகள்!

nathan