தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் டி. ராஜேந்தர், இவரின் மகன் STR என்ற சிம்பு தற்போது தமிழ் டாப் நடிகராக உள்ளார்.
இந்நிலையில் உடல் ஊனமுன்ற நபர் ஒருவர் சாலையை கடக்க தவழ்ந்த போது டி. ராஜேந்தரின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பரிதாபமாக பிச்சைக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் டி. ராஜேந்தரின் காரை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts
Click to comment