31.4 C
Chennai
Wednesday, Jul 16, 2025
tamil
Other News

இலங்கை தமிழ் பெண்ணான லொஸ்லியாவுக்கு குவியும் வாழ்த்துகள் -நீங்களே பாருங்க.!

இலங்கை தமிழ் பெண்ணான லொஸ்லியா பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லொஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர், இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதன் மூலம் பிரபலமான லொஸ்லியா அவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கவின் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் அவர் மீது இருந்த அலாதி அன்பால் தனி ராணுவம் உருவாக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் தங்கள் படங்களில் நடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லொஸ்லியா.

இந்த நிலையில் லொஸ்லியா அவர்கள் பிறந்த தினமான இன்று(மார்ச் 23) அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா

nathan

கர்ப்பப்பை சுத்தம் செய்வது எப்படி

nathan

இலங்கை தர்ஷனுடன் பிறந்தநாள் கொண்டாடடிய லொஸ்லியா!

nathan

இன்று SKY செய்த தரமான சம்பவம்! வைரலாகும் புகைப்படம்

nathan

அம்மா அப்பாவின் திருமண நாளை கொண்டாடிய நடிகை ப்ரியா பவானி

nathan

நடிகை பத்மினியின் ஒரே மகன் இவரா?

nathan

மரியா லாரன்ஸின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில்

nathan

சூப்பரா நடனமாடிய ஆசிரியர்கள்!

nathan

ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்

nathan