27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
cbcd
Other News

கணவரை பிரிந்த பின் கர்ப்பமான டிடி! கசிந்த தகவல்

சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் மிகப்பெரிய ஹைப் கொடுத்த டிடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்த டிடி சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வந்தார். இதன்பின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

வெளிநாட்டு சுற்றுலா என்று நண்பர்களுடன் ஊர் சுற்றி வரும் டிடி சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கர்ப்பமாக இருப்பது போன்று டிடி-க்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்துவது போல் இருக்கும் புகைப்படம் வெளியாகியது ஏன் என்று விசாரிக்கையில், இயக்குனர் சுந்தர் சி அடுத்த படத்தின் காட்சி என்று கூறப்படுகிறது.22 6239870f2

Related posts

மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

nathan

இந்தராசிக்காரங்க 2023-ல் பெரிய நஷ்டத்தை சந்திக்க போறாங்களாம்…

nathan

இளம்பெண், இரட்டைக் குழந்தைகள் கொலை:பிடிபட்ட ஆடவர்கள்

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை மறக்காம எப்பவும் கஷ்டப்படுவாங்களாம்!

nathan

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

nathan

சிறுமிக்கு திடீர் “ஹார்ட் அட்டாக்”..

nathan

மாதவனின் Home Tour வீடியோ – அன்று சுவர் இல்லாத வாடகை வீடு

nathan

கழட்டி விட்டு போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்..

nathan

கேன்ஸ் விழாவில் அசத்திய ஐஸ்வர்யா ராய்

nathan