29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 622cc
தலைமுடி சிகிச்சை

தலையில அடர்த்தியா முடி வளரணுமா?

முடி உதிர்வு இன்று மிகப் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கு தங்கள் அழகை பிரதிபலிக்கும் விஷயத்தில் முதன்மையானது முடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முடி பெண்களின், முழு தோற்றத்திற்கும் கூடுதல் அழகை சேர்க்கிறது. முடி பலவீனப்பட்டு உதிராமல் இருக்க கருஞ்சீரக எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

 

இந்த கருஞ்சீரக எண்ணெய் உங்கள் கூந்தலை வலிமையாக அடர்த்தியாக வைக்க உதவுகிறது.

இனி இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தல் பராமரிப்பில் சேர்த்து கொள்ளுங்கள்.

கருஞ்சீரக எண்ணெய் தயார் செய்வது எப்படி?
தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரக எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 11/2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன் தேன்
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பெளலில் கருஞ்சீரக விதைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனுடன் சிறுதளவு விளக்கெண்ணெய் சேருங்கள். இதன் அடர்த்தி கொஞ்சம் அதிகம் என்பதால் இந்த எண்ணெய் சற்று பிசு பிசுப்பு தன்மையுடன் காணப்படும்.

ஆனால் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த எண்ணெய்யை உங்கள் விரல்களில் எடுத்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.

20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட்டு 10-15 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு எப்பொழுதும் போல் கூந்தலை சாம்பு கொண்டு அலசுங்கள்.

இந்த மசாஜ்யை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

 

Related posts

இரு மடங்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

அடர்த்தியான தலைமுடிக்கு

nathan

இளநரையா?

nathan

ஒரு கைப்பிடி வேப்பிலை உங்க பொடுகை நிரந்தரமா போக்கிடும்!! எப்படி தெரியுமா முயன்று பாருங்கள்?

nathan

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா

nathan

வழுக்கை விழுவதைத் தடுக்க வழிகள்

nathan

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம்

nathan

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்!

nathan